முந்தைய ஐ.ஓ.எசில், வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டத் தமிழ் விசைமுகப் பெயர்கள், 12ஆம் பதிகையில் அஞ்சல், தமிழ்99 எனத் திருத்தப் பட்டன.
Continue reading
Stories & articles on the iPhone version of Sellinam
முந்தைய ஐ.ஓ.எசில், வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டத் தமிழ் விசைமுகப் பெயர்கள், 12ஆம் பதிகையில் அஞ்சல், தமிழ்99 எனத் திருத்தப் பட்டன.
Continue reading
இவ்வாண்டு ஆப்பிள் விருது, தமிழ் நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் அவர்களால், புதிய அனுகுமுறையைக் கொண்டு உருவாக்கப்பட்டக் கணக்குப் பொறிச் செயலிக்கு வழங்கப்பட்டது.
Continue reading
செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.
Continue reading
உணர்ச்சிக்குறிகள் இன்றைய செய்திப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை ஆற்றும் கலை வடிவங்கள்! செல்லினத்தில் இவற்றின் பயன்பாடு இன்று புதியப் பொலிவைக் காண்கிறது!
Continue reading
கூகுள் பிளேயில் செல்லினத்தின் தரவிறக்க எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது குறித்து செல்லியலில் ஊடகத் தளத்தில் வெளிவந்தச் செய்தி.
Continue reading
மின்னஞ்சல் முகவரிகள், தமிழ் உட்பட, இனி 15 இந்திய மொழிகளில் இருக்கலாம் என மைக்குரோசாப்ட் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளில் அறிவித்தது.
Continue reading
பன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்!
Continue reading
மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் அறிவித்துள்ளது.
Continue reading
ஆட்சென்ஸ் எனப்படும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவையில் தமிழ் மொழியையும் இவ்வாண்டு முதல் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.
Continue reading
திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியிறுத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுத் தரம், பிப்பிரவரி 23ஆம் நாள்முதல் நடைமுறைக்கு வருகிறது!
Continue reading