தமிழ் இடைமுகம் 4.0.5இல் செப்பம் செய்யப்பட்டது!

பொருத்தமான ஆண்டிராய்டு கருவி இருந்தால், செல்லினத்தின் இடைமுகத்தை தமிழிலும் காணலாம். தமிழ் இடைமுகம் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு-வட்டாரங்களுக்கும் (country-locales) 4.0.5ஆம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

Continue reading

Anjal Key Layout

The Anjal key layout was first introduced in 1993 with the free version of Murasu Anjal software. It became extremely popular because of it’s simplicity and ease of use. It was further enhanced in Sellinam 4.0 for Android, launched in March 2015.

Continue reading

புதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!

செல்லினத்தில் எளிதாகத் தட்டெழுதுவதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் பயன்படும் சொற்பட்டியலில் இல்லாத சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை விரைவாக எழுத குறுக்கு வழிகளையும் அமைத்துக் கொள்ளலாம்.

Continue reading

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி: சில இடங்களில் தானாகச் சேருகிறது, சில இடங்களில் சேர்வதில்லை. இதைப் பற்றிய விளக்கத்தையும், தானாகச் சேர்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் இந்தப் பதிவு வழங்குகிறது.

Continue reading

4.0.3ஆம் பதிப்பில் பயன் தரும் கட்டுரைகள்

இன்று செல்லினத்தின் 4.0.3ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது. இதில் ‘அஞ்சல்’, ‘தமிழ்99’ இரு விசைமுகங்களிலும் இருந்த சிற்சில வழுகள் நீக்கப்பட்டுள்ளன. செல்லினம் தொடர்பான கட்டுரைகளை வாசிக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

Continue reading

Sellinam 4.0.2 : Rupee (₹) symbol added.

சின்னங்கள் விசைமுகத்தில் இந்திய ரூபாய்ச் சின்னமும் அஞ்சல் விசைமுகத்தில் நீண்ட அழுத்தத்தின் வழி ள, ல, ழ, ர, ற, ந, ன, ண, ஸ, ஷ ஆகிய எழுத்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
This update adds Indian Rupee to Symbols keyboard and long press keys for some letters in the Anjal keyboard.

Continue reading
Sellinam on Huwawei G630

Issues with Sellinam on Huawei, Asus and other devices

ஹுவாவே, ஆசுஸ் போன்ற கருவிகளில் செல்லினம் அமைப்பில் தமிழ் மொழிக்கான தேர்வு தோன்றுவதில்லை என சிலர் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வழியாகவும் முகநூல் வழியாகவும் தெரிவித்துள்ளனர். இது இந்தக் கருவிகளை இயக்கும் இயங்குதளங்களில் உள்ள வழுவாக

Continue reading
Sellinam 4.0 Android

புத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0!

கடந்த மார்ச் 14ஆம் நாள் கோலாலம்பூரில் நடந்த “இணைமதியம்” என்னும் தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக

Continue reading