4.0.8 Released

4.0.8 – மின்னூல் பதிவிறக்கம் சரிசெய்யப்பட்டது!

செல்லினத்தின் 4.0.8 ஆம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல் இதில் தீர்க்கப்பட்டுள்ளது.

Continue reading

இலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!

ஆண்டிராய்டு கருவிகளில் இயங்கும் செல்லினத்தின் நான்காம் பதிப்பு வெளிவந்தது முதல், இந்தச் செயலியின் வலைப்பூ தலத்தில் செய்யப்பட்டப் பதிவுகள் அடங்கிய இலவச மின்னூல் இன்று வெளிவருகின்றது!

Continue reading

தமிழ் எண்கள் எழுத்துகள் ஆகா!

சில தமிழ் எண்கள் எழுத்துகளைப் போலவே தோற்றம் அளிக்கின்றன. இவை சிலவேளைகளில் எழுத்துகளாகத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Continue reading

செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்

திறன்பேசிகளின் இடைமுகங்கள் முழுமையாகத் தமிழிலும் உள்ளன! தமிழிலேயே இடைமுகங்கள் இருக்கவேண்டும் எனும் தேர்வை நாம் செய்தால் வியக்கத்தக்க விழைவுகளைக் காணலாம்!

Continue reading

அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!

தொழில்நுட்ப உலகில் புதுப்புது அணிகலன்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எங்கள் எண்ணமெல்லாம் அந்தக் கருவிகள் ஒவ்வொன்றிலும் தமிழ் மொழி தடையின்றி இயங்கவேண்டும் என்பதே!

Continue reading

அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்

‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர். அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவத்தை இங்கெ தருகின்றோம். இந்த விசையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளை சற்று விரிவாகவும் விளக்கியுள்ளோம்.

Continue reading

அஞ்சல் விசைமுகத்தில் ‘ந’, ‘ன’ வேறுபாடுகள்.

செல்லினத்தில் உள்ள அஞ்சல் விசைமுக அமைப்பு, ‘n’ விசையைத் தட்டும்போது, இடத்திற்கேற்ப ‘ந்’ அல்லது ‘ன்’ எழுத்துகளைச் செலுத்துகிறது. இந்த விதியை மீறுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Continue reading

சென்னையில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்

தமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் அவசியத்தை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்” சென்னையில் நடைபெறவுள்ளது.

Continue reading

தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள்

தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து சிற்சில குறிப்புகள் ஆங்காங்கே ஆங்கிலத்தில் உள்ளன என்றாலும் இந்த விசைமுகத்தின் முழுமையான பயனையும், கையடக்கக் கருவிகளுக்காகச் செய்யப்பட்ட சிறு மாற்றம் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Continue reading

கணினியில் செல்லினம்

கணினியில் செல்லினம் இயங்குமா எனும் கேள்விக்கு இந்தக் கட்டுரையில் விளக்கம் பெறலாம். கணினிக்குள் செல்லினம் செல்லவில்லை, கணினியில் உள்ள ஓர் செயலியே கையடக்கக் கருவியில் செல்லினமாகத் தோன்றியுள்ளது.

Continue reading