சில எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை வழங்குவது பரிந்துரை. நாமே அடையாளமிடும் எழுத்துகளைக் கொண்டு முழு சொல்லையும் தருவது சுருக்கெழுத்து!
Continue readingCategory: General
தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்
சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ‘தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்’ என்ற தலைப்பில், சொற்பொழிவு.
Continue readingதமிழ் எழுத்துரு வளர்ச்சி குறித்து முத்து நெடுமாறன் உரை
‘தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியை இணைத்தல்’ எனும் தலைப்பில் ஆங்கில உரை.
Continue readingமீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்
செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.
Continue readingசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்!
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் அனைத்து நூலகங்களிலும் உள்ளக் கணினிகளில், தமிழ் நூல்களைக் காண்பதற்கு இனி தமிழிலேயே தேடலாம்!
Continue readingநா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
இணையத்தில் தமிழை முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக பாடுபட்டவர்களில் ஒருவாரான சிங்கப்பூர் நா. கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு விழா.
Continue readingவாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரங்கள்!
வாட்சாப் நிலைப்பக்கத்தில் அடுத்த ஆண்டுமுதல் விளம்பரங்கள் வரத் தொடங்கும் என்பதை, ஃபேசுபுக் நிறுவனம் நெதர்லாந்தில் நடந்த மாநாட்டில் அறிவித்துள்ளது.
Continue readingபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே!
கூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றில் ஒன்று பயன்பாட்டில் இல்லாதச் செயலிகளை நீக்க உதவுவது!
Continue readingதமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது!
“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில், தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
Continue readingவாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!
ஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களில் சேர்க்கும் செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது!
Continue reading