வரும் ஆகத்து மாதம் 25, 26 27ஆம் நாட்களில் 16வது தமிழ் இணைய மாநாடு கனடா நாட்டில் உள்ள தொராண்டோவில் நடைபெறவுள்ளது.
Continue readingCategory: General
கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்
மலாயா பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்’ பன்னாட்டு மாநாட்டில் படைக்கப்பட்டக் கட்டுரை.
Continue readingசொல்வளம் – இனி ஒவ்வொரு வாரமும் புதிய ‘முதல்-10’ பட்டியல்!
சொல்வளத்தின் ‘உலகின் முதல்-10’ விளையாட்டாளர்களின் பட்டியல், இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மீட்டமைக்கப்படும் (reset செய்யப்படும்).
Continue readingஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் உள்ள அனைத்துச் செயலிகளும், பல புதிய வசதிகளுடன் அன்மையில் மேம்படுத்தப்பட்டன.
Continue readingமீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்
செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக சில குறிப்புகளை இங்கே தருகின்றோம்.
Continue readingஜி-மெயில் – தமிழுக்குத் தடையாக இருந்த வழு நீக்கப்பட்டது!
ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியில் தமிழில் சரிவர எழுதுவதற்கு ஒரு வழு (bug) தடையாக உள்ளது என ஏற்கனவே எழுதி இருந்தோம். அந்த வழு இபோது நீக்கப்பட்டுள்ளது!
Continue readingசீரி – வாட்சாப் செய்திகளையும் இனி படித்துக் காட்டும்!
வாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.
Continue readingஇலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!
இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் முத்து நெடுமாறன் அறிவிப்பு.
Continue readingமின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு – இலங்கையில் இருவேறு நிகழ்ச்சிகள்!
மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு குறித்து இரு வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முத்து நெடுமாறன் சிறப்புப் பேச்சாளர்.
Continue readingலெனொவோ கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!
லெனொவோ கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?
Continue reading