தங்கள் லெனொவோ A6000 கருவியில், ஆண்டிராய்டு பதிப்பை 5.0.2க்கு மேம்படுத்தியவுடன், செல்லினம் இயங்கவில்லை எனும் செய்தி பயனர் பலரிடம் இருந்து கடந்த சில வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றது.
Continue readingCategory: General
அஞ்சல் விசைமுகத்தில் ‘ந’, ‘ன’ வேறுபாடுகள்.
செல்லினத்தில் உள்ள அஞ்சல் விசைமுக அமைப்பு, ‘n’ விசையைத் தட்டும்போது, இடத்திற்கேற்ப ‘ந்’ அல்லது ‘ன்’ எழுத்துகளைச் செலுத்துகிறது. இந்த விதியை மீறுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
Continue readingசென்னையில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்
தமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் அவசியத்தை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்” சென்னையில் நடைபெறவுள்ளது.
Continue readingபுளூதூத் விசைப்பலகைகளுடன் செல்லினம்
செல்லினத்தின்வழி புளூதூத் விசைப் பலகைகளைக் கொண்டு தமிழில் எழுத இயலவில்லையே எனும் குறை இதுவரை இருந்து வந்தது. இன்று வெளிவந்துள்ள செல்லினத்தின் 4.0.6ஆம் பதிகையில் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது.
Continue readingதமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள்
தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து சிற்சில குறிப்புகள் ஆங்காங்கே ஆங்கிலத்தில் உள்ளன என்றாலும் இந்த விசைமுகத்தின் முழுமையான பயனையும், கையடக்கக் கருவிகளுக்காகச் செய்யப்பட்ட சிறு மாற்றம் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.
Continue readingகணினியில் செல்லினம்
கணினியில் செல்லினம் இயங்குமா எனும் கேள்விக்கு இந்தக் கட்டுரையில் விளக்கம் பெறலாம். கணினிக்குள் செல்லினம் செல்லவில்லை, கணினியில் உள்ள ஓர் செயலியே கையடக்கக் கருவியில் செல்லினமாகத் தோன்றியுள்ளது.
Continue readingதமிழ் இடைமுகம் 4.0.5இல் செப்பம் செய்யப்பட்டது!
பொருத்தமான ஆண்டிராய்டு கருவி இருந்தால், செல்லினத்தின் இடைமுகத்தை தமிழிலும் காணலாம். தமிழ் இடைமுகம் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு-வட்டாரங்களுக்கும் (country-locales) 4.0.5ஆம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
Continue readingAnjal Key Layout
The Anjal key layout was first introduced in 1993 with the free version of Murasu Anjal software. It became extremely popular because of it’s simplicity and ease of use. It was further enhanced in Sellinam 4.0 for Android, launched in March 2015.
Continue readingபுதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!
செல்லினத்தில் எளிதாகத் தட்டெழுதுவதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் பயன்படும் சொற்பட்டியலில் இல்லாத சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை விரைவாக எழுத குறுக்கு வழிகளையும் அமைத்துக் கொள்ளலாம்.
Continue readingதமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி
தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி: சில இடங்களில் தானாகச் சேருகிறது, சில இடங்களில் சேர்வதில்லை. இதைப் பற்றிய விளக்கத்தையும், தானாகச் சேர்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் இந்தப் பதிவு வழங்குகிறது.
Continue reading