செல்லினத்தின் பதிவிறக்கம் ஆண்டிராய்டில் 500,000ஐத் தாண்டியது.

2012ஆம் ஆண்டு இறுதியில் கூகுள் பிளே தளத்தில் இலவச பதிவிறக்கத்திற்காக வெளியிடப்பட்ட செல்லினத்தின் பதிவிறக்கம், இன்று 500,000ஐ தாண்டியுள்ளது!

Continue reading

இலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!

ஆண்டிராய்டு கருவிகளில் இயங்கும் செல்லினத்தின் நான்காம் பதிப்பு வெளிவந்தது முதல், இந்தச் செயலியின் வலைப்பூ தலத்தில் செய்யப்பட்டப் பதிவுகள் அடங்கிய இலவச மின்னூல் இன்று வெளிவருகின்றது!

Continue reading

தமிழ் எண்கள் எழுத்துகள் ஆகா!

சில தமிழ் எண்கள் எழுத்துகளைப் போலவே தோற்றம் அளிக்கின்றன. இவை சிலவேளைகளில் எழுத்துகளாகத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Continue reading

சொற்பட்டியல் சேமிப்பும் ஒருங்கிணைப்பும்

சொற்பட்டியல் செல்லினத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று. பரிந்துரைகள், பிழைதிருத்தம், சுருக்கெழுத்து முதலிய அனைத்து வசதிகளுமே செற்பட்டியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

Continue reading

கடவுச்சொல் உள்ளீடும் தரவுகள் பாதுகாப்பும்

செல்லினத்தின் ஆங்கில விசைமுகங்களைக் கொண்டு கடவுச்சொல் செலுத்தும்போது ‘தவறான சொல்’ எனும் செய்தி கிடைப்பதாகச் சில பயனர்கள் கூறியுள்ளனர்.

Continue reading

செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்

திறன்பேசிகளின் இடைமுகங்கள் முழுமையாகத் தமிழிலும் உள்ளன! தமிழிலேயே இடைமுகங்கள் இருக்கவேண்டும் எனும் தேர்வை நாம் செய்தால் வியக்கத்தக்க விழைவுகளைக் காணலாம்!

Continue reading

அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!

தொழில்நுட்ப உலகில் புதுப்புது அணிகலன்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எங்கள் எண்ணமெல்லாம் அந்தக் கருவிகள் ஒவ்வொன்றிலும் தமிழ் மொழி தடையின்றி இயங்கவேண்டும் என்பதே!

Continue reading

அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்

‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர். அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவத்தை இங்கெ தருகின்றோம். இந்த விசையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளை சற்று விரிவாகவும் விளக்கியுள்ளோம்.

Continue reading