செல்லினம் 5.0.3ஆம் பதிகை – ஒரே ஒரு சிறிய சேர்க்கையுடன்.

செல்லினம் 5.0.3ஆம் பதிகை இன்று வெளியீடு கண்டது. ஆங்கிலத்தில் வரும் சின்னங்கள் விசைமுகத்தில், விடுபட்ட இந்திய ரூபாய் சின்னம் சேர்க்கப்பட்டது.

Continue reading

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல்

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல் ஒன்று செல்லினத்தின் ஆண்டிராய்டு பயனர்களைப் பாதித்து வந்துள்ளது. தீர்வு இக்கட்டுரையில்.

Continue reading

செல்லினம் : ஆண்டிராய்டில் முறையாக அமைத்தல்

ஆண்டிராய்டில் செல்லினத்தின் புதிய பதிகையின் தேவையைப் பற்றிய சிறு விளக்கமும், செல்லினத்தைப் பதிவிறக்கிப் பதிவு செய்யும் காணொலியும்.

Continue reading

இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

இலங்கையில் இயங்கும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில், முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்.

Continue reading
பாப்பா பாடும் பாட்டு

பாப்பா பாடும் பாட்டு – புதிய கோணத்தில் ஓர் இயங்கலைக் கருத்தரங்கம்

பல புதிய தொழில்நுட்ப அனுகுமுறைகளைக் கொண்டு உருவாக்கம் கண்டு வரும் இயங்கலைக் கருத்தரங்கம் பாப்பா பாடும் பாட்டு.

Continue reading